முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி

மன்னார் மாவட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின்னர் மன்/புனித சவேரியார் பெண்கள்
கல்லூரி மாணவி கிறிஷேறா சேவியர் 3 A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலாம்
இடத்தை பெற்று மருத்துவ
துறைக்கு தெரிவாகி மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கிறிஷேறா சேவியர் புலமை பரிசில் பரீட்சையில் 185 புள்ளிகளை பெற்று
மாவட்டத்தில் 4 நிலையை பெற்றிருந்ததோடு க.பொ.த சாதாரண பரீட்சையில் 9A
சித்திகளையும் பெற்றிருந்தார்.

யாழில் இளைஞர்களை குறி வைத்து புலம்பெயர்ந்தோர் நடத்தும் மோசடிகள்

தேசிய மட்டம்

இந்த நிலையில் இம்முறை வெளியான உயர்தர பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில்
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலை
பெற்றது மாத்திரம் இல்லாமல் 7 வருடங்களின் பின்னர் தேசிய ரீதியில் 27ஆவது
நிலையை பெற்று அதி விசேட தேர்ச்சி பெற்று மருத்துவ துறைக்கு
தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி | First Student In Science Category Mannar District

யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரி 

5 வருடங்களாக உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற
போதிலும் சவால்களைக் கடந்து மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மணவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி | First Student In Science Category Mannar District

இந்நிலையில் வெளியாகியுள்ள உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மன்/சித்திவிநாயகர் இந்து
கல்லூரியில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் 3 A சித்தி பெற்றுள்ளதாகவும்,
இரண்டு மாணவர்கள் 2A மற்றும் B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கும் மன்னார்
மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின்
பிரதி அதிபர் சுரேன் தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி | First Student In Science Category Mannar District

குறிப்பாக ரெக்ஸ் அருள்நேசன் ஷதுர்ஷா கலைப்பிரிவில் 3 A சித்திகளை பெற்று
மாவட்டத்தில் முதல் நிலையும், உயிரியல் பிரிவில் ரவீந்திரன் சர்மிலன் 3 A
சித்திகளை பெற்று 5 நிலையையும், சிவசம்பு வர்மினா,சிவசம்பு வர்மிஜன் முறையே 9 ஆம்
10 ஆம் நிலையையும் பெற்றுள்ளதாகவும், கணித பிரிவிலே அமலதாஸ் அலிஸ்ற் பிரட்லி
குரூஸ் A 2 B சித்தியை பெற்று 7 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான பொருளாதார உச்சி மகாநாடு

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்