முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத
நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களில் 567 வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், வேலை தேடுபவர்களை
ஏமாற்றிய நபர்களிடமிருந்து ரூ. 199.4 மில்லியனுக்கும் அதிகமான பணம்
மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனமொன்று
உள்ளடங்களாக ஐந்து நிறுவனங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்
விசேட புலனாய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டது.

மோசடி வழக்குகள்

அதன்போது, உரிமம் பெற்ற நிறுவனங்களில் இருந்த ஏழு பேர் உட்பட மொத்தமாக 36 பேர்
கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் அதிகரித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி | Foreign Employment Fraud On The Rise In Sri Lanka

எனவே, எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்
வேலை வாய்ப்புகளை பெற முயன்றபோதே அதிக மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி | Foreign Employment Fraud On The Rise In Sri Lanka

இந்தநிலையில், 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளைச்
சரிபார்க்க முடியும் என்பதுடன் மோசடி செய்யப்பட்ட எவரும் இதுபோன்ற சம்பவங்கள்
குறித்து முறைப்பாடளிக்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்