முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடுகளுக்கான தூதரகங்கள் ஊடாக விசேட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  வெளிவிவகார அமைச்சு ஊடகங்களுக்கான  செய்திக்  குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தகவல்

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அவதானம செலுத்தப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை! | Foreign Ministry Action To Protect Lankan In Gulf

அது தொடர்பான  ஆலோசனைகளை தூதரகங்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள 0112 33 88 12 அல்லது 0117 71 11 94 என்ற இலக்கங்கள் ஊடாக கொன்சியுலர் பிரிவை நாட முடியுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்