முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணில் வெளியிட்ட அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச
விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil
Wickramasinghe) அறிவித்துள்ளார். 

அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை விடவும்
மாற்றுக் கொள்கைகள் இருந்தால் அவ்வாறான விடயங்களை சர்வதேச நாணய நிதியத்துடன்
பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு விமான
பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும் என
ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்