முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை காரணமாக செயலிழக்கச்செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

3 அலகுகளும் இயக்கம்

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன கூறுகையில்,

தற்போதைய அதிக மின் தேவைக்கு ஏற்ப மூன்று அலகுகளும் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம் | Generator Stopped In Nurachcholai Restarted

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்