முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேதின பேரணிகளில் ஆளில்லா விமானம் : காவல்துறை விடுத்து அறிவிப்பு

மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவ்வாறு பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு 

மேலும், நாடளாவிய ரீதியில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு இந்த நடவடிக்கை பொருத்தமானது என காவல்துறைதலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. 

மேதின பேரணிகளில் ஆளில்லா விமானம் : காவல்துறை விடுத்து அறிவிப்பு | Get Permission Drones Are Used For May Day Parades

இன்றையதினம் அரசியல் கட்சிகள் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மேதின பேரணியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்