முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜி.ஐ.டி (GIT) பரீட்சை முடிவுகள் வெளியீடு

2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்யை தினம் (20 ஜூலை)  இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைக்காக 199,598 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 200,235 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 147,407 பரீட்சார்த்திகள் தோற்றிய இப்பரீட்சையானது, 325 ஒருங்கிணைப்பு மையங்களின் ஒத்துழைப்புடன் 1,669 பரீட்சை மையங்களில் நடாத்தப்பட்டது.

பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகப் பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

பரீட்சார்த்திகள் ஜூலை 23, 2026 முதல் ஆன்லைன் பரீட்சை இணையதளம் வழியாகத் தங்களது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதேபோல, பாடசாலைகளும் கல்வி அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி பரீட்சை முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் மேலும் தகவல்களைப் பெற பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி உதவி இலக்கம் (Hotline) அல்லது பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்