முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய (russia)பெண் ஒருவர் ஹோட்டலில் வைத்து வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

 அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிறந்தநாள் கொண்டாட்டம்

 ரஷ்ய பெண் (41 வயது) குறித்த ஹோட்டலில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்துள்ளார்.

அவரின் பிறந்த நாள் நவம்பர் 12ஆம் திகதி ஆகும்.

இந்நிலையில், தனது பிறந்த தினத்தில் அதிகமாக மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு விடுதியின் அறையில் உறங்கச் சென்றுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை | Abuse Of A Russian Woman

இதன்போது, தனது அறைக்கு வந்த ஒருவர், தன்னை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் அவர் அஹுங்கல்ல காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை | Abuse Of A Russian Woman

இதன்படி ஹோட்டலில் பணிபுரிபவரே இதனை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்