முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் – வெளியான காரணம்

கம்பஹா மாவட்டத்தில் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட குழப்பத்தினாலேயே அந்த மாவட்டத்தின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லலிந்த கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மாவட்டங்களில் அதிகளவிலான வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 224 வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்கள் உள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் சமகி ஜன பலவேகய ஆகிய கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்ட மண்டபத்தில் வாக்குகளை எண்ணுவதில் அதிகாரிகள் சிறிது தடுமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பிட்டு எண்ணுவதில் தாமதம்

இதனையடுத்து, வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு லலிந்த கமகேவால் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் - வெளியான காரணம் | Gampaha Parliamentary Election 2024 Results

இதனாலே, விருப்பு வாக்கு எண்ணிக்கைகளை ஒப்பிட்டு எண்ணுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் விஜித ஹேரத் (Vijitha Herath), இவ்வருட பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 898,759 வாக்குகளையும் அதில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்