கோட் படத்திற்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் பற்றி சென்னையின் பிரபல தியேட்டர் ஆன கமலா திரையரங்கின் உரிமையாளர் அளித்த பேட்டி இதோ.
12 நாள் ஹவுஸ்புல் ஆக GOAT ஓடும் என அவர் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/goat-collection-kamala-theatre-owner-interview-1726091520

