முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகளவில் GOAT படம் இதுவரை செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

GOAT 

தளபதி விஜய் நடிப்பில் உருவான GOAT படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு வசூல் குவிந்தது.

உலகளவில் GOAT படம் இதுவரை செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Goat Movie Worldwide Box Office

ஆனால், கலவையான விமர்சனங்களும் படத்தின் மீது வைக்கப்பட்டது. குறைகள் இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வந்த GOAT, சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடியை கடந்தது.

வசூல் 

இதன்பின் சற்று பின்னடைவை சந்தித்து வரும் GOAT 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 381 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 400 கோடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் GOAT படம் இதுவரை செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Goat Movie Worldwide Box Office

தளபதி 69

GOAT படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தன்னுடைய கடைசி படமான தளபதி 69 குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கே. வி. என் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/goat-movie-worldwide-box-office-1726454794

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்