அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் 2ம் சிங்கிள் பாடல் God Bless U நாளை வெளியாக இருக்கிறது.
அதை தற்போது டீஸர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர். அனிருத் பாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..