முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அறிவிப்பு

உயர்தரப்பரீட்சை மூலம் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பீடங்களிலும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை துணைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அறிவிப்பு | Good News Disabled Students Who Qualify University

உயர்தரப்பரீட்சையின் முடிவு

அதன்படி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்