முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ரணிலின் முக்கிய அறிவிப்பு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) இன்று (18) நாடாளுமன்றில் வைத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது அதிக வாடகை வருமானம் உள்ளவர்களிடம் மட்டுமே அறவிடப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி

அத்துடன், அதிக வாடகை வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ரணிலின் முக்கிய அறிவிப்பு | Good News To Peoples Regarding The New Tax

அதன்போதே, அதிபர் ரணில் சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபருக்கும் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்