முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் தலைமையிலான பேரணியில் இணையும் கோட்டாபய

கடவத்தை நகரில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ள ‘எக்வ ஜயகமு – ஒன்றிணைந்து வெல்வோம்’ என்ற பேரணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. .

30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்

குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் 30ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் தலைமையிலான பேரணியில் இணையும் கோட்டாபய | Gotabaya Will Participate In The Rally Led Ranil

குறித்த பேரணியில் மொட்டுக்கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான 19 பேரில் ஏறக்குறைய பதினைந்து பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்