முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதி

அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஆளுநர் ஜெனரல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயத்தின் நோக்கம் 

அத்தோடு, அவர் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதி | Governor General Of Australia To Visit Sri Lanka

இந்த விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்