முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது அரசியல் எதிர்காலம் குறித்து மனம் திறந்த கோவிந்தன் கருணாகரம்

இனிவரும் காலங்களில்
எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19.11.2024) இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த தேர்தலின் போதும் நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என
தெரிவித்திருந்தேன். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகவும் ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாகவும் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.

அரசியல் எதிர்காலம்

இனிவரும் காலங்களில்
எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து
ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ்
மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன். 

தனது அரசியல் எதிர்காலம் குறித்து மனம் திறந்த கோவிந்தன் கருணாகரம் | Govindan Karunakaran On His Political Future

இதேவேளை, புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது. இது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்