முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில். நிலவும் மோசமான காலநிலை…! முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் (Jaffna) – சுழிபுரம் பகுதியில்
மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக
தடைப்பட்டது.

யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டது.

அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்த மரத்தை
வெட்டி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

யாழில். நிலவும் மோசமான காலநிலை...! முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை | Heavy Rain And Thunder Weather In Jaffna Today

அத்துடன் அராலி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும்
பணியிலும் அந்த குழுவினர் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொதுஇடம்
ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்
தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில். நிலவும் மோசமான காலநிலை...! முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை | Heavy Rain And Thunder Weather In Jaffna Today

யாழில். நிலவும் மோசமான காலநிலை...! முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை | Heavy Rain And Thunder Weather In Jaffna Today

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்