முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

இஸ்ரேலின் (Israel) இராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் படி, நேற்றையதினம் (19) லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு இஸ்ரேலின் இராணுவ தளம் ஆகியவற்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்ந நிலையில், தெற்கு லெபனானின் Tyre நடந்த இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் படுகொலைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் 

கடந்த சனிக்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் போராளி ஒருவர் கொல்லப்பட்டார்.

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல் | Hezbollah Attacks On Israeli Military Troops

எனினும், குறித்த தாக்குதலின் போது, எலைட் ரட்வன் என்ற தளபதியொருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்