முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ரொக்கெட்டுகள்!

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இஸ்ரேலும் (Israel) ஹிஸ்புல்லா அமைப்பும் பதிலுக்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கை

இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து 90 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுக்களை ஏவி ஹிஸ்புல்லாக்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ரொக்கெட்டுகள்! | Hezbollah Rocket Attack On Israel Today

அதன் போது, ஹிஸ்புல்லாக்களால் ஏவப்பட்ட பெரும்பாலான ரொக்கெட்டுக்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பினால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழப்புக்கள் 

இதேவேளை, சில ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் விழுந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்ததாகவும் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது

இஸ்ரேலுக்குள் சீறிப்பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ரொக்கெட்டுகள்! | Hezbollah Rocket Attack On Israel Today

அத்தோடு, அந்த ரொக்கெட் தொடர்ந்து இஸ்ரேல் ஆளில்லா விமான தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாக்களில் ரொக்கெட் ஏவுதளத்தை தகர்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்