விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக இந்த வாரம் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோஹினி தான் தப்பிப்பதற்காக சிட்டிக்கு உதவி செய்து முத்துவிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். பாக்கியலட்சுமி தொடரில் சுதாகர் ஏமாற்றினாலும் கஷ்டப்பட்டு இன்னொரு உணவு கடை திறக்கிறார்.


Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லஞ்சம் வாங்கும் பிரச்சனையில் இருந்து தெளிவாக பிளான் செய்து தப்பிக்கிறார் மீனா.
இப்படி அதிரடி கதைக்களத்துடன் தொடர்கள் ஒளிபரப்பாக இன்னொரு பக்கம் மகாநதி சீரியலில் ஒரே ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
முடியும் தொடர்
இப்படி விறுவிறுப்பாக தொடர்கள் ஒளிபரப்பாகி வர ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பொன்னி தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
View this post on Instagram

