முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

2024 ஜூலையில் மொத்தமாக 28,003 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 175,163 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த காலப்பகுதியில் 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணியாளர்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..! | How Many Sri Lankans Left So Far In 2024

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பு ஆகும், இந்த காலப்பகுதியில் 171,864 பேர் வெளிநாட்டில் வேலைக்காக சென்றுள்ளனர் மற்றும் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014 ல் அதிகரித்த வெளிநாட்டு பயணம்

அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டுக்கு சென்றமை பதிவாகியுள்ளன.

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..! | How Many Sri Lankans Left So Far In 2024

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்