யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐபிசி தமிழின் மில்லர் திரைப்பட தொடக்க விழாவில் கலந்து கொண்டிருந்த தென்னிந்திய நடிகர் ரஞ்சித் சில உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
” உறவுகள் புதைக்கப்பட்ட பூமி இது, ஆயிரட் வலிகளை தாங்கிய பூமி.
ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு கதை சொல்லும்.
ஆனால் யாழ் மண் தான், நம் வலிகளை சொல்லும். உறவுகளை சொல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

