கிறிஸ்துமஸ் சந்தையில் ஐந்து பேரைக் கொன்று 200 இற்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய சந்தேகநபர் குறித்து சவூதி அரேபியாவின் எச்சரிக்கை,
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் யெமனில் இருந்து வந்து சனிக்கிழமை அதிகாலை டெல் அவிவ்-ஜாஃபா பகுதியில் விழுந்த ஏவுகணையை இடைமறிக்கத் தவறிய இஸ்ரேல் இராணுவம்,
இலங்கையில் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய isis அமைப்பிப்பின் தலைவனின் படுகொலை உள்ளிட்ட சர்வதேச பரப்பில் அதிகம் பேசப்பட்ட செய்திகளுடன் வருகிறது இன்றைய உலகவலம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/6v4rGMPQJgI