முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை : முற்று பெறுமா மத்திய கிழக்கு சமர்

காசாவில் (Gaza) போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வருவது மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் 90 சத வீதமானவை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸிற்கும் (Hamas) இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக, இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் எல்லையின் தெற்கு காசாவில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பான பிலடெல்பியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பது, பேச்சுவாத்தைகளின் வெற்றிக்கு பங்கமாக உள்ள விடயங்களில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்ட போர்

சர்வதேதேச செய்தி நிறுவனம் ஒன்ருக்கே அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால், மூன்று கட்ட போர் நிறுத்தம் ஒன்றை குறுகிய காலத்தினுள் நடைமுறைபடுத்த முடியும்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை : முற்று பெறுமா மத்திய கிழக்கு சமர் | Negotiations Between Israel And Hamas

போர் நிறுத்தத்தின் முதல் மூன்று கட்டங்களின் போது விடுவிக்கப்படும் ஒவ்வொரு பெண் சிப்பாய்க்கும் 20 பலஸ்தீனிய கைதிகளை பரிமாற்றிக் கொள்வதும் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய சிறைக்கூடங்களில் 25 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனையை அனுபவிக்கும் சுமார் 400 பேரில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் 

அவர்களில் சிரேஷ்ட ஃபக்கா (குயவயா) தலைவர் மர்வான் பர்கௌடி உள்ளடக்கப்படவில்லை.

காணாமல் போன இஸ்ரேலிய பணயகைதிகளில் சிலரை ஹமாஸ் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால், விடுவிக்கும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகின்றது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை : முற்று பெறுமா மத்திய கிழக்கு சமர் | Negotiations Between Israel And Hamas

காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 96 பணய கைதிகளில், 62 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் கருதுகின்றது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தில் நடைபெற்ற மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.