முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசாங்கத்திற்கு வெளிநாட்டு பெண் பாராட்டு மழை

கிரிகோரியன் மரின்(Grigoryan Marin) என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொலைந்து போன தனது பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் (vijith herath)நன்றி தெரிவித்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஒக்டோபர் 20, 2024 அன்று மரின் கட்டுநாயக்க வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை. காவல்துறை பரிசோதகர் வசந்த குமாரவிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, பாதுகாப்புக் காட்சிகளை சோதனை செய்த போது, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

பொதியை எடுத்துச் சென்ற பெண் கைது

இதனையடுத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதுடன், நீர்கொழும்பு நீதிமன்றம் அவருக்கு ரூ. 600,000 நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டது.

அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசாங்கத்திற்கு வெளிநாட்டு பெண் பாராட்டு மழை | Foreigner Praises Minister Vijitha Herath

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஊடாக இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன் மரின் நன்றி தெரிவித்தார். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்