முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியச் செயற் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அது நடைபெற்றிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்று கூடும் வேட்பாளர் தெரிவுக் குழு, மாவட்ட ரீதியாகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள்

இந்நிலையில், சுமந்திரனின் (M. A. Sumanthiran) கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் | Ilankai Tamil Arasu Kadchi Meeting Today

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.