முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் சட்டவரோத மணல் அகழ்வு: பொலிஸார் சுற்றிவழைப்பு

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் மணல் அகழ்விற்க்கு அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில்
நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு நேற்று 05.07.2024 கிடைக்கப்பெற்ற
தகவளுக்கமைவாகா கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல்
ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் சட்டவரோத மணல் அகழ்வு: பொலிஸார் சுற்றிவழைப்பு | Illegal Sand Mining In Kilinochchi

தர்மபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது
செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தடையப் பொருட்கள் எதிர்வரும் பத்தாம்
திகதி10 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தர்மபும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சட்டவரோத மணல் அகழ்வு: பொலிஸார் சுற்றிவழைப்பு | Illegal Sand Mining In Kilinochchi

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்