முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது

மன்னார் (Mannar) கிழக்கு கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டை பிடித்த 06 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது மன்னார் கிழக்கு கடற்கரை பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் நேற்றுமுன் தினம் (01.11.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை அரிப்புமற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது | Illegally Caught Sea Cucumber

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 01 டிங்கி படகு மற்றும் 227 சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடல் அட்டை மற்றும் இழுவை படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்