முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் உள்ளடங்கியுள்ளது.

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு | Important Notice For Those About Degree Programs

விண்ணப்பங்களை பெறல்

அதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு | Important Notice For Those About Degree Programs

இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்