முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க வருமானத்தில் பாரிய அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் அரசாங்க வருவாயில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில், ரூ.1,942.36 பில்லியன் அரசாங்க வருவாய் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.1,619.23 பில்லியனாக இருந்த அரசாங்க வருவாயுடன் ஒப்பிடும்போது இது 19.95% அதிகரிப்பாகும்.

வரி வருவாய் 

அரசாங்க வரி வருவாய் ரூ.1,491.25 பில்லியனில் இருந்து ரூ.1,802.48 பில்லியனாக 20.87% அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க வருமானத்தில் பாரிய அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Increase In Govt Revenue Good News

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர பொருளாதார அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்