முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை

2002ம் ஆண்டும் தமிழ் சினிமாவில் நிறைய ஸ்பெஷல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த படங்கள் இப்போதும் மக்களிடம் பேசப்படுகிறது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும் கொண்டாடப்படுகிறது.

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

கன்னத்தில் முத்தமிட்டால்

மணிரத்னம் இயக்கத்தில் இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாக கொண்டு வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.

இந்தியாவை தாண்டி இந்த படம் அமெரிக்கா, சிம்பாப்வே திரைப்பட விருதுகளை எல்லாம் பெற்றுள்ளது.

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

ரன்

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஒரு தரமான திரைப்படம் ரன். மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுமான் மற்றும் பலர் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மினுக்கு இது முதல் தமிழ் திரைப்படம் என்றாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இப்படத்திற்கு நிறைய பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளது.

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

ரமணா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன், ஆஷிமா பல்லா என பலர் நடிக்க வெளியான இப்படம் ஒரு புரட்சிகரமான படமாக அமைந்தது.

பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடிவு செய்யும் ரமணா என்ற மனிதனைப் பற்றிய படம்.

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

மௌனம் பேசியதே

அமீர் இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் மௌனம் பேசியதே. படம் முழுவதும் காதல் ததும்ப ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட படமாக உள்ளது.

ஆக்ஷன் கலந்து ரொமான்ஸ் படமாக அமைய யுவன் ஷங்கர் ராஜா தனது இசை சேர்த்து படத்திற்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்.

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

பஞ்ச தந்திரம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீராம், ஊர்வசி என நடிக்க வெளியான படம் பஞ்ச தந்திரம்.

சிரிப்பின் உச்சமாக அமைந்த இப்படத்திற்கு கிரேஸி மோகனின் வசனங்கள் தான் செ ஹைலைட். இந்த படத்தின் 2ம் பாகம் வராதா என ஏங்கும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள். 

ரமணா, ரன் என சூப்பர் ஹிட் படங்களை கண்ட 2002ம் வருடத்தின் சிறந்த படங்கள்.. ஓர் பார்வை | 2002 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்