முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம் : மறைந்திருக்கும் அரசியல் பின்னணி

இந்தியாவின் (India) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் (Ajit Doval) இலங்கை (Sri Lanka) விஜயமானது ஒரு எச்சரிக்கை பயணமென பிரித்தானிய (British) இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் (Kalanidhi Aruz) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை ஒரு டீலுக்கு வராத பட்சத்தில் இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதற்காகவே அஜித் தோவலின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம்

இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் வருவதற்கு முன்பு தனக்கு வேண்டிய அணைத்தையும் பெற்றுகொள்வதற்கு இந்தியா ஆர்வத்துடன் உள்ளது.

பலதரப்பட்ட உடன்பாடுகளை மேற்கொண்டு தனது நலனை நிறைவேற்றி கொள்ள இந்தியா அவசரப்பட்டு நிற்கின்றது.

இவ்வாறு அஜித் தோவலின் விஜயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் எச்சரிக்கைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/kUk4XgDiadg?start=723

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்