முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை (316,264) ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்தது. 2024 ஆண்டு ஜூலை 31 அன்று இந்த எண்ணிக்கை 1,314,122 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் பதிவாகியுள்ளது.

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல் | Information About Taxpayers

வரி செலுத்துவோர் எண்ணிக்கை

இந்த ஆண்டு (2024) ஜூலை 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,182,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே TIN எண்ணைப் பெற்ற மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,577,303 ஆகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்