எந்தவொரு நாட்டினுடைய பாரிய வளர்ச்சிக்கு பொருளாதாரம் என்பது மிக முக்கியமான விடயமாகும்.
அந்தவகையில் இலங்கையை எடுத்துக் கொண்டால் நாட்டில் ஏற்பட்ட அரகலயவை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.
இவ்வாறு இலங்கையில் பல தனியார் நிறுவனங்களில் பலதரப்பட்ட மக்கள் தமது பணத்தை முதலீடு செய்தனர்.
இந்தநிலையில், பல கோடிகளை முதலீடு செய்து அதை இழந்த தமிழர்கள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்பின் சிறப்பு அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்நேரலையானது இலங்கை நேரப்படி இரவு 09.00 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி மாலை 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.