முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. ஹிட் சீரியலின் இரண்டாம் பாகம் தான்

சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய போட்டி இருந்து வருகிறது. அந்த ரேஸில் சன் டிவியின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்து வருகிறது.

அதற்கு காரணம் சன் டிவியில் வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு தான் காரணம். அப்படி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். கடந்த ஜூன் மாதம் இந்த தொடர் நிறைவு பெற்றது.

சன் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. ஹிட் சீரியலின் இரண்டாம் பாகம் தான் | Is Ethirneechal Part 2 Coming Soon In Sun Tv

எதிர்நீச்சல் 2

இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் 2ம் பாகம் எடுக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புது கதை என்றாலும் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இதிலும் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/is-ethirneechal-part-2-coming-soon-in-sun-tv-1726054153

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்