முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமந்தா இவரை காதலிக்கிறாரா? கைகோர்த்து இருக்கும் ஸ்டில்கள் வைரல்! அவர் யார் தெரியுமா?

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதால் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் அவர்.

சமந்தா இவரை காதலிக்கிறாரா? கைகோர்த்து இருக்கும் ஸ்டில்கள் வைரல்! அவர் யார் தெரியுமா? | Is Samantha Dating Citadel Director

பிறந்தநாளை இப்படியா கொண்டாடுவது.. எமி ஜாக்சன் போட்டோ பார்த்து எல்லோரும் ஷாக்

இவரை காதலிக்கிறாரா?

சமந்தா தற்போது World Pickleball Leagueல் Chennai Super Champs என்ற அணியை வாங்கி இருக்கிறார். அந்த போட்டிகள் நடந்து வரும் நிலையில் அதில் சமந்தாவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.

அதன் புகைப்படங்களை சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த நிலையில், Citadel சீரிஸ் இயக்குனர் Raj Nidimoru உடன் சமந்தா கைகோர்த்து நின்றிருக்கும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ‘அவர்கள் காதலிக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
சமந்தா இவரை காதலிக்கிறாரா? கைகோர்த்து இருக்கும் ஸ்டில்கள் வைரல்! அவர் யார் தெரியுமா? | Is Samantha Dating Citadel Director

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்