முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானி, மகேஷ் பாபுவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?… ஹாலிவுட் சென்று ஆளே மாறிவிட்டாரே…

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து பழகிய பலர் இப்போது நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தற்போது நாம் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த நடிகை குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

நானி, மகேஷ் பாபுவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?... ஹாலிவுட் சென்று ஆளே மாறிவிட்டாரே... | Is This Actress Acting In Hollywood Films

கடந்த 2016ம் ஆண்டு மகேஷ் பாபு நடித்த பிரம்மோற்சவம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அவந்திகா வந்தனபு.

முதல் படமே அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க அடுத்து பிரேமம், ரரண்டோய் வேடுக சூடம், அக்னியாதவாசி, மனமந்தா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?... நல்ல சாய்ஸ் தான்

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?… நல்ல சாய்ஸ் தான்

ஹாலிவுட்

ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு குடிபெயர்ந்த இவர் ஸ்பின் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் துறையில் நுழைந்தார்.

அதன் பிறகு, மாக்ஸி, சீனியர் இயர், மீன் கேர்ள்ஸ், டாரோட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.

நானி, மகேஷ் பாபுவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?... ஹாலிவுட் சென்று ஆளே மாறிவிட்டாரே... | Is This Actress Acting In Hollywood Films

ஹாலிவுட் சென்ற பிறகு ஆளே மாறிய அவந்திகா புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் இவரா அது என வியந்து பார்க்கிறார்கள். 

நானி, மகேஷ் பாபுவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?... ஹாலிவுட் சென்று ஆளே மாறிவிட்டாரே... | Is This Actress Acting In Hollywood Films

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்