விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் LIK (Love Insurance Kompany). இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, கௌரி கிஷன், சீமான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த நிலையில், LIK படத்தின் First punch என கூறி டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..