முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் அடுத்த படம்? பிரமாண்ட Pan India படம்

நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார்.

அவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் மற்றும் ஹிந்தியில் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் அவர் இராவணன் ஆக நடிக்கிறார்.

தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் அடுத்த படம்? பிரமாண்ட Pan India படம் | Is Yash Next Pan India Film With Atlee

அடுத்த படம்

இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் யாஷ் இருவரும் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தற்போது மிக பிரம்மாண்டமாக ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு பிறகு தான் யாஷ் உடன் அவர் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் pan India படமாக உருவாகிறதாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்