முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தகர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா சுரங்கப்பாதை : கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய உறுப்பினர்

இஸ்ரேல் இராணுவம் லெபனான் (lebanon)மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹிஸ்புல்லாவின் இரகசிய சுரங்கத்தை அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று நள்ளிரவில் இஸ்ரேல்(israel) ராணுவம் லெபனானின் திரிபோலி பகுதியில் வான்வழி தாக்குதலை நடத்தியது. அதில் 250 மீட்டர் நீளமுள்ள ஹிஸ்புல்லாவின் இரகசிய சுரங்கபாதை தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அலா நயீப் அலி என்ற நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இரகசிய சுரங்கபாதை

 இவர் லெபனானில் ஹிஸ்புல்லா உதவியுடன் ஹமாஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததுடன், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

  தகர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா சுரங்கப்பாதை : கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய உறுப்பினர் | Israel Blew Up Hezbollah S Secret Mine

 இந்த சுரங்கத்திற்குள் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

(DAQACEH)

ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள்

ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா சுரங்கப்பாதை : கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய உறுப்பினர் | Israel Blew Up Hezbollah S Secret Mine

(6EM5VQE)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்