ஐஸ்வர்யா மேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,





