முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காரைதீவில் பெண்ணின் நகையை பறித்து சென்ற நபர்கள்.. வெளியான அதிர்ச்சி காணொளி

அம்பாறை – காரைதீவு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

சிசிரிவி காணொளி

குறித்த சம்பவம் இன்று (06.08.2025) மாலை 7.13 அளவில் நடந்துள்ளது. 

காரைதீவில் பெண்ணின் நகையை பறித்து சென்ற நபர்கள்.. வெளியான அதிர்ச்சி காணொளி | Jain Gold Chain Snatching Cctv Footage

இந்நிலையில் சம்பவம் பதிவான சிசிரிவி காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்