முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வந்ததே ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த விஜய்யின் ஜனநாயகன் பட முதல் பாடல்

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இப்படி அரசியல் சார்ந்து ஒரு படம் வெளியாவது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி மாதம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தளபதி கச்சேரி சிங்கிள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தளபதி கச்சேரி பாடலின் லிரிக் வீடியோ இதோ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்