முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா! லேட்டஸ்ட் அப்டேட்

ஜனநாயகன் 

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதனால் ஜனநாயகன் தான் இவருடைய கடைசி படமாகும். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா! லேட்டஸ்ட் அப்டேட் | Jananayagan Movie First Single Update

புதிய வீடு வாங்கியுள்ள KPY சரத், நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்... போட்டோஸ் இதோ

புதிய வீடு வாங்கியுள்ள KPY சரத், நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்… போட்டோஸ் இதோ

இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் இப்படம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் மற்றும் second லுக் போஸ்டர்கள் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

முதல் பாடல்

இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளிவரும் என ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா! லேட்டஸ்ட் அப்டேட் | Jananayagan Movie First Single Update

வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளிவரவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்