முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை ஜனனி ஐயர் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் பாருங்க

நடிகை ஜனனி ஐயர் தெகிடி படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர். அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் இன்று ஜனனி ஐயர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் சாய் ரோஷன் ஷாம் என்பவரை தான் கரம் பிடித்து இருக்கிறார்.

அவர் பைலட், aircraft engineer ஆகவும் பணியாற்றி வருகிறாராம். அவர்களது அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்