முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்டையுடன் வெளிவந்த பிளாக்.. 7 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா

ஜீவா – பிளாக்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜீவா. ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். கடந்த வாரம் சூப்பர்ஸ்டாரின் வேட்டையன் படம் வெளிவந்தது. 10ஆம் தேதி வேட்டையன் வெளிவந்த நிலையில் அடுத்த நாள் 11ஆம் தேதி ஜீவாவின் பிளாக் திரைப்படம் வெளியானது.

வேட்டையுடன் வெளிவந்த பிளாக்.. 7 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா | Jiiva Black Movie 7 Days Box Office

தயாரிப்பாளருக்கு லாபமா வேட்டையன் படம்.. இதுவரை எவ்வளவு ஷேர் தெரியுமா

வித்தியாசமான அதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் பாலசுப்பிரமணி இப்படத்தை இயக்கியிருந்தார்.

வசூல் 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிளாக் திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையுடன் வெளிவந்த பிளாக்.. 7 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா | Jiiva Black Movie 7 Days Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்