முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான பிளாக் படத்தின் முதல்நாள் வசூல்- எவ்வளவு தெரியுமா?

பிளாக் படம்

நடிகர் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியாகி இருந்தது.

தற்போது நேற்று அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள பிளாக் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இப்பட டிரைலரை பார்த்ததும் ரசிகர்கள் ஹாலிவுட் படமான விவாரியம் படத்தின் காப்பி என கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இயக்குனர் கே.ஜி.பாலசுப்பிரமணி, இந்த படம் 2013ம் ஆண்டு வெளியான Coherence என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்று படத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான பிளாக் படத்தின் முதல்நாள் வசூல்- எவ்வளவு தெரியுமா? | Jiiva Black Movie First Day Bo Data

பாக்ஸ் ஆபிஸ்

வேட்டையன் படத்துடன் வெளியான ஜீவாவின் பிளாக் படமும் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது. முதல்நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 65 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்