ஜோதிடத்தில் மிகவும் சுப கிரகமான குரு பகவான், ஜூன் 2, 2026 அன்று சந்திரனின் வீடான கடக ராசிக்குள் நுழைகிறார்.
குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் ஹன்ஸ் ராஜயோகம் என்னும் சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது.
இந்த பெயர்ச்சியானது ஜூன் மாதம் தொடங்கி ஒக்டோபர் 31, 2026 வரை கடக ராசியிலேயே நிலைத்திருக்கப் போகிறது.
குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, இந்த அபூர்வ ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் வாழ்வில் அபரிமிதமான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர்.
அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Source: https://ibctamil.com/article/jupiter-transit-in-cancer-june-2026-astrology-1779046359

