கடக ராசியில் இருக்கும் புதன் ஜூன் 29-ல் வக்ரமடைந்து ஜூலை 07 இல் மிதுன ராசிக்கு பின்னோக்கி நகரவுள்ளார்.
இந்த புதனின் வக்ர நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதக மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இதில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் பேராற்றல் பெற்று அதிர்ஷ்டத்தையும் மிகச்சிறந்த நிதி ஆதாயங்களையும் அடையப்போகிறார்கள்.
அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Source: https://ibctamil.com/article/weekly-rasi-palan-in-tamil-top-3-zodiac-sign-1782505068

